ஒரு இலக்கிய அமைப்பு... குடும்பமாக செயல்ப்பட முடியுமா ? அப்படியே செயல்ப்பட்டால் தொடர்ந்து நிலைத்து இருக்குமா ? அப்படியே நிலைத்து இருந்து இருந்தால்.... இப்படியே பல கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம். அதற்கு எல்லாம் முடியும் என்று பதிலை சொல்லி, என்னால் 'நம் உரத்தசிந்தனை' ஐ எடுத்துக்காட்டாக சொல்ல முடியும்.
* 25 வருடங்களாக நம் உரத்தசிந்தனை இயக்கம் இயங்கி வருகிறது.
* 17 வருடங்களுக்கு மேல் 'நம் உரத்தசிந்தனை' தன்நம்பிக்கை மாத இதழ் வந்துக் கொண்டு இருக்கிறது.
* விசு, சிவகுமார், எஸ்.வி.சேகர், டெல்லி கணேஷ், பட்டுக்கொட்டை பிரபாகர் போன்ற பிரபலங்கள் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர்.
* "நல்லோர் வங்கி" என்ற குழுமத்தின் மூலம் பலருக்கு உதவி செய்துக் கொண்டு வருகிறது.
இந்த வலைப்பதிவு நம் உரத்தசிந்தனையின் நிகழ்வுகள், அறிவிப்புகள், சிறுகதை, கவிதை போட்டி என்று வெளியிட்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் விரைவில் வெளிவரும்....
தொடர்புக்கு :
தலைவர் : எஸ்.வி.ராஜ சேகர் (98847 28812)
பொது செயலாளர் : உதயம்ராம் ( 94440 11105)
Subscribe to:
Post Comments (Atom)
மதிப்பிற்குரிய உதயம்ராம் அவர்களுக்கு வணக்கம்.நலம். தங்கள் குடும்பம் மற்றும் நம் உரத்த சிந்தனை நண்பர்கள் அனைவரும் நலமா?
ReplyDeleteகளம் விருது பெற்றதற்கு அன்பான வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் நினைவுகளுடன் ஆனந்த்....
ReplyDeleteயயயயளனயளுனு ளுனகனுளுனுகுயு
ReplyDelete